பொய்படுதல்
poipaduthal
பொய்யாதல் ; பயன் விளையாது அழிந்திடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன்விளையா தழிந்திடுதல். பொய்படு மொன்றோ (குறள், 836). 2. To fail of purpose; பொய்யாதல். 1. To prove false;
Tamil Lexicon
poy-paṭu-.
v. intr. id.+.
1. To prove false;
பொய்யாதல்.
2. To fail of purpose;
பயன்விளையா தழிந்திடுதல். பொய்படு மொன்றோ (குறள், 836).
DSAL