மேற்படுதல்
maetrpaduthal
அதிகமாதல். நூற்றொடு கோடியின் மேற்பட விரிந்தன. (திருவாச. 3, 4). 3. To increase; to be excessive; குணத்தில் மேம்படுதல். 2. To excel in quality; to be superior; சிறந்திருத்தல். 1. To predominate, preponderate;
Tamil Lexicon
mēṟ-paṭu-
v. intr. id.+.
1. To predominate, preponderate;
சிறந்திருத்தல்.
2. To excel in quality; to be superior;
குணத்தில் மேம்படுதல்.
3. To increase; to be excessive;
அதிகமாதல். நூற்றொடு கோடியின் மேற்பட விரிந்தன. (திருவாச. 3, 4).
DSAL