Tamil Dictionary 🔍

பாற்படுதல்

paatrpaduthal


ஒழுங்குபடுதல் ; நன்முறையில் நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்கடைதல். 1. To be well-arranged; to be well-disciplined; நன்முறையில் நடத்தல் பாற்பட்டோர் கூறும் பயமொழி (இனி.நாற். 7). 2. To tread the path of virtue;

Tamil Lexicon


pāṟ-paṭu
v. intr. பால்+.
1. To be well-arranged; to be well-disciplined;
ஒழுங்கடைதல்.

2. To tread the path of virtue;
நன்முறையில் நடத்தல் பாற்பட்டோர் கூறும் பயமொழி (இனி.நாற். 7).

DSAL


பாற்படுதல் - ஒப்புமை - Similar