Tamil Dictionary 🔍

அற்றப்படுதல்

atrrappaduthal


கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29). 2. To be unavailable; கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.) 1. To be forgetful, oblivious;

Tamil Lexicon


aṟṟa-p-paṭu-
v. intr. அற்றம்+.
1. To be forgetful, oblivious;
கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.)

2. To be unavailable;
இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29).

DSAL


அற்றப்படுதல் - ஒப்புமை - Similar