வயப்படுதல்
vayappaduthal
வசமாதல் ; தலைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசமாதல். தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ (பழமொ. 110). To be brought under another's influence; to be subjugated;
Tamil Lexicon
வசப்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaya-p-paṭu-
v. intr. வயம் 5+.
To be brought under another's influence; to be subjugated;
வசமாதல். தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ (பழமொ. 110).
DSAL