Tamil Dictionary 🔍

அறம்பாடுதல்

arampaaduthal


தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல் ; வசைக்கவி பாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq. To compose verse which contains letterss or words that cause harm;

Tamil Lexicon


aṟam-pāṭu-
v. intr. id.+.
To compose verse which contains letterss or words that cause harm;
தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq.

DSAL


அறம்பாடுதல் - ஒப்புமை - Similar