முகங்கொடுத்தல்
mukangkoduthal
இன்முகங் காட்டுதல் ; காட்சி கொடுத்தல் ; செவிசாய்த்தல் ; செல்லங்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்லங் கொடுத்தல். பிள்ளைக்கு முகங்கொடுக்காதே. (W.) 4. To fondle, treat with indulgence; இன்முகங்காட்டுதல். ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு, 4, 7, 9). 1. To show a kindly face; . 2. See முகங்காட்டு-, 1. இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம் (திவ். பெரியதி. 5, 1, ப்ர.). செவிசாய்த்தல். (W.) 3. To grant a kind hearing;
Tamil Lexicon
இசைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
. Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child.
Miron Winslow
mukaṅ-koṭu-
v. intr. id.+.
1. To show a kindly face;
இன்முகங்காட்டுதல். ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு, 4, 7, 9).
2. See முகங்காட்டு-, 1. இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம் (திவ். பெரியதி. 5, 1, ப்ர.).
.
3. To grant a kind hearing;
செவிசாய்த்தல். (W.)
4. To fondle, treat with indulgence;
செல்லங் கொடுத்தல். பிள்ளைக்கு முகங்கொடுக்காதே. (W.)
DSAL