Tamil Dictionary 🔍

அலட்டுதல்

alattuthal


பிதற்றுதல் ; அங்கலாய்த்தல் ; தொந்தரை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதற்றுதல். உபத்திரவித்தல். To bluster, to be boisterous; To tease, annoy, pester;

Tamil Lexicon


alaṭṭu-
5 v.intr. id.; v.tr. [M. alaṭṭu.]
To bluster, to be boisterous; To tease, annoy, pester;
பிதற்றுதல். உபத்திரவித்தல்.

DSAL


அலட்டுதல் - ஒப்புமை - Similar