அதட்டுதல்
athattuthal
அதட்டல் ; உறுக்குதல் ; வெருட்டுதல் ; ஒலித்து உரப்புதல் ; கண்டித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்து உரப்புதல். 2. To frighten with a vehement or sudden noise, as a beast; உறுக்குதல். எவருமடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11, 1) 1. To rebuke authoritatively, hector;
Tamil Lexicon
அதட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
ataṭṭu-
5 v.tr. [K. adaṭu.]
1. To rebuke authoritatively, hector;
உறுக்குதல். எவருமடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11, 1)
2. To frighten with a vehement or sudden noise, as a beast;
ஒலித்து உரப்புதல்.
DSAL