அபிடேகித்தல்
apitaekithal
அபிஷேகஞ்செய்தல். ஆசிலாப் பொன்னிநீரா லமலனுக் கபிடேகித்தோர் (திருவாட்போக்கிப்பு. மாணிக்கமலைச்சிறப். 36). To bathe; to anoint;
Tamil Lexicon
apiṭēki-
11 v. tr. abhi-ṣēka.
To bathe; to anoint;
அபிஷேகஞ்செய்தல். ஆசிலாப் பொன்னிநீரா லமலனுக் கபிடேகித்தோர் (திருவாட்போக்கிப்பு. மாணிக்கமலைச்சிறப். 36).
DSAL