அடகுபிடித்தல்
adakupitithal
விலையுள்ள சாமான்களைப் பணங்கொடுத்து ஈடுவாங்குதல். Colloq. 1. To do pawn-broking; நிருத்தக்கை பிடித்தல். Colloq. 2. (Nāṭya.) To assume poses in dancing;
Tamil Lexicon
aṭaku-piṭi-
v. tr. அடகு+.
1. To do pawn-broking;
விலையுள்ள சாமான்களைப் பணங்கொடுத்து ஈடுவாங்குதல். Colloq.
2. (Nāṭya.) To assume poses in dancing;
நிருத்தக்கை பிடித்தல். Colloq.
DSAL