அடிபிடித்தல்
atipitithal
தொடருதல். 2. To pursue; துப்பறிதல். (W.) 1. To get a clue, as to a crime; ஒருவனுடைய அடிச்சுவடுபற்றிப் போதல். 2. To trace one's footstep; . 1. See அடைகட்டு, 1. அண்டகடாகம் வெடித்து அடிபிடிக்க வேண்டும்படி (திவ். அமலனாதி, 2, வ்யா. பக். 33).
Tamil Lexicon
aṭi-piṭi-
v. id.+. intr.
1. To get a clue, as to a crime;
துப்பறிதல். (W.)
2. To trace one's footstep;
ஒருவனுடைய அடிச்சுவடுபற்றிப் போதல்.
1. See அடைகட்டு, 1. அண்டகடாகம் வெடித்து அடிபிடிக்க வேண்டும்படி (திவ். அமலனாதி, 2, வ்யா. பக். 33).
.
2. To pursue;
தொடருதல்.
DSAL