Tamil Dictionary 🔍

அபகரித்தல்

apakarithal


கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்தல். எனையபகரிக்க வந்த சின்மயம் (தாயு. ஆசை. 33). To seize by violence, snatch away, plunder, abduct;

Tamil Lexicon


apa-kari-
11 v.tr. apahar
To seize by violence, snatch away, plunder, abduct;
கவர்தல். எனையபகரிக்க வந்த சின்மயம் (தாயு. ஆசை. 33).

DSAL


அபகரித்தல் - ஒப்புமை - Similar