பிரேரித்தல்
piraerithal
செயற்படுத்துதல் ; அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை எடுத்துக் கூறுதல் ; முன்மொழிதல் ; நல்லாசானிடம் மாணாக்கனைச் சேர்ப்பித்தல் ; காரியப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியப்படுத்துதல். 1. To animate, rouse to energy or action, direct; to act upon; காரியப்படுதல். (W.) 4. To be moved, excited, operated upon; to rise, rage and swell, as the sea; நல்லாசிரியனிடம் சீடனைச் சேர்ப்பித்தல். முந்திப்பிரேரிப்பான் (சைவச. ஆசாரி. 28). --intr. 3. (šaiva.) To introduce or recommend a fit disciple to a proper Guru; அவையோர் முடிவறிய ஒரு விஷயத்தை முதலில் எடுத்துக்கூறுதல். Mod. 2. To move, as a proposition;
Tamil Lexicon
pirēri-
11 v. prēr. tr.
1. To animate, rouse to energy or action, direct; to act upon;
காரியப்படுத்துதல்.
2. To move, as a proposition;
அவையோர் முடிவறிய ஒரு விஷயத்தை முதலில் எடுத்துக்கூறுதல். Mod.
3. (šaiva.) To introduce or recommend a fit disciple to a proper Guru;
நல்லாசிரியனிடம் சீடனைச் சேர்ப்பித்தல். முந்திப்பிரேரிப்பான் (சைவச. ஆசாரி. 28). --intr.
4. To be moved, excited, operated upon; to rise, rage and swell, as the sea;
காரியப்படுதல். (W.)
DSAL