அபதேவதை
apathaevathai
கேடு விளைக்கும் சிறுதெய்வம் ; பிசாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்த்தேவதை. Demon, goblin, evil spirit;
Tamil Lexicon
s. (அப) a devil not having godly attributes; 2. a goblin. அபதேவதையாகிய பிசாசு, as அப தேவதை.
J.P. Fabricius Dictionary
பைசாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
apa-tēvatai
n. apa-dēvatā.
Demon, goblin, evil spirit;
துர்த்தேவதை.
DSAL