Tamil Dictionary 🔍

அதவை

athavai


கீழ்மகன் , அற்பன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். Loc. Vile person;

Tamil Lexicon


s. a vile person, கீழோன்.

J.P. Fabricius Dictionary


atavai
n. cf. hata.
Vile person;
கீழ்மகன். Loc.

DSAL


அதவை - ஒப்புமை - Similar