பரதேவதை
parathaevathai
காண்க : பரதெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பரதெய்வம். தற்பர மதான பரதேவதையை (தாயு, திருவருள்வி.3)
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
para-tēvatai,
n. பரம்1 +.
See பரதெய்வம். தற்பர மதான பரதேவதையை (தாயு, திருவருள்வி.3)
.
DSAL