Tamil Dictionary 🔍

அதிதேவதை

athithaevathai


அதிகார தேவதை ; குலதெய்வம் , உரிய தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிட்டான தேவதை. Presiding deity, as of a mantra;

Tamil Lexicon


, ''s.'' A specific or tu telary deity, as Saraswati presiding over the arts, &c. Wils. p. 22. AD'HIDEVATA.

Miron Winslow


ati-tēvatai
n. adhi+.
Presiding deity, as of a mantra;
அதிட்டான தேவதை.

DSAL


அதிதேவதை - ஒப்புமை - Similar