Tamil Dictionary 🔍

அங்கதேவதை

angkathaevathai


பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிவார தேவதை. அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி (T. A. S. ii, 173). Attendant deity of a superior god;

Tamil Lexicon


aṅka-tēvatai
n. aṅga+.
Attendant deity of a superior god;
பரிவார தேவதை. அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி (T. A. S. ii, 173).

DSAL


அங்கதேவதை - ஒப்புமை - Similar