Tamil Dictionary 🔍

தேவதை

thaevathai


தெய்வம் ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். 1. Deity, god; பிசாசம். (யாழ். அக.) 2. Evil spirit;

Tamil Lexicon


(in comb. தேவதா), s. a diety தேவன்; 2. a goddess, தேவி. தேவதாபக்தி, piety. தேவதாப்பிரசாதம், the gift of a deity. இஷ்டதேவதை, tutelary deity. துஷ்டதேவதை, an evil spirit. தேவதைத்தொடர்ச்சி, possession by a demon.

J.P. Fabricius Dictionary


, [tēvatai] ''s.'' [''pl.'' தேவதைகள்.] A goddess, தேவி. 2. A deity, தேவன். --Three are in common use, as கிராமதேவதை, க்ஷுத் திரதேவதை, and பரதேவதை, which see.

Miron Winslow


tēvatai,
n. dēvatā.
1. Deity, god;
கடவுள்.

2. Evil spirit;
பிசாசம். (யாழ். அக.)

DSAL


தேவதை - ஒப்புமை - Similar