Tamil Dictionary 🔍

அதட்டம்

athattam


அரவுயிர்ப்பு ; பாம்பின் நச்சுப்பல் , பாம்பின் கீழ்வாய்ப் பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பின் கீழ்வாய்ப் பல் (சீவக. 1286). 1. Lower fang of a serpent; பாம்பினுயிர்ப்பு. (சூடா.) 2. Breath of a snake;

Tamil Lexicon


, [atṭṭm] ''s.'' The poisonous breath of snakes, அரவுயிர்ப்பு. 2. The fang of a serpent, நச்சுப்பல். ''(p.)''

Miron Winslow


ataṭṭam
n. adhō-damṣṭra.
1. Lower fang of a serpent;
பாம்பின் கீழ்வாய்ப் பல் (சீவக. 1286).

2. Breath of a snake;
பாம்பினுயிர்ப்பு. (சூடா.)

DSAL


அதட்டம் - ஒப்புமை - Similar