துட்டம்
thuttam
தீமை ; கொடுமை ; மரகதக் குற்றங்களுள் ஒன்றாகிய நீலோற்பலநிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரகதக்குற்றங்களுள் ஒன்று. துட்டமே தோடமூர்ச்சிதமே (திருவிளை. மாணிக். 68). 2. Flaw in emeralds; . 1. See துஷ்டம். மட்டுமகிழ் மகளிர் துட்டச்சேரியும் (பெருங். இலாவாண. 8, 64).
Tamil Lexicon
துஷ்டம், துஷ்டு, s. wickedness, depravity, தீங்கு; 2. savageness, wildness, violence, கொடுமை. துஷ்டகண்டகன், a vile wretch. துஷ்டன், a wicked man; (fem. துஷ்டை. துஷ்டதேவதை, a malignant deity. துஷ்டநிக்கிரகம், destruction of the wicked, (opp. to சிஷ்டபரிபாலனம்.) துஷ்டமிருகம், a wild beast. துஷ்டவித்தை, --வினை, the black arts, when employed for injury. துஷ்டாட்டம், துஷ்டத்தனம், savageness, ferocity, cruelty. துஷ்டாட்டக்காரன், a fierce fellow.
J.P. Fabricius Dictionary
[tuṭṭam ] --துஷ்டம், ''s.'' Wickedness, vileness, atrocity, heinousness, flagitious ness, தீங்கு. 2. Wildness, savageness, firceness, ferocity, கொடுமை. 3. Violence. virulence, malignancy, மூர்க்கம். W. p. 418.
Miron Winslow
tuṭṭam,
n. duṣṭa.
1. See துஷ்டம். மட்டுமகிழ் மகளிர் துட்டச்சேரியும் (பெருங். இலாவாண. 8, 64).
.
2. Flaw in emeralds;
மரகதக்குற்றங்களுள் ஒன்று. துட்டமே தோடமூர்ச்சிதமே (திருவிளை. மாணிக். 68).
DSAL