Tamil Dictionary 🔍

திட்டம்

thittam


காணப்படுவது ; நிலவரம் ; கட்டளை ; செவ்வை ; ஏற்பாடு ; மதிப்பு ; உறுதி ; நிறைவு ; கட்டளை அளவு ; அரசிறை மதிப்பு ; செலவு மதிப்பு ; சாகுபடி மதிப்பு முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரணம். (W.) 5. Completeness; ஏற்பாடு அவர்தந் திராணிக்குத்தக்க திட்டஞ் செய்வதுவும் (பணவிடு. 26). 4. Arrangement, adjustment; செவ்வை. 3. Equitableness, correctness, justness, exactness; நிலைவரம். மயிலைக்கட் டிட்டங் கொண்டார் (தேவா. 1118, 1). 2. Permanence; நிச்சயம். திட்டமாப் பரகதி சேர வேண்டிடில் (செவ்வந்தி. பு. பிரமதேவ. 25). 1. (K. diṭṭa.) Certainty, explicitness; கட்டளை. 6. Rule, canon, standard; மதிப்பு. கலியாணஞ்செய்யத் திட்டம் யாது? 7. Estimate, guess, conjecture; கட்டளையளவு. கோயிலில் தினத்திட்டம். 8. Rate, allowance, determined quantity; காணப்படுவது.அது திட்டமோவதிட்டமோ (பிரபோத. 43, 2). That which is perceptible; பூர்வீக இனாம் நிலங்களை உரிமையினின்று நீக்குகை. (G. Tn. D. 1, 311.) 10. A deduction of fixed extent of land as inam; அரசிறைமதிப்பு., செலவுமதிப்பு, சாகுபடி மதிப்பு முதலியன. 9. Estimated aggregate of the revenue of a village for the year from investigation of each separate holding; scheme of expenditure; memorandum

Tamil Lexicon


s. accuracy, justness, exactness, தீர்க்கம்; 2. a set rule, சட்டம்; 3. an estimate, conjecture, உத்தேசம்; 4. arrangement, adjustment, ஒழுங்கு; 5. honesty, probity, truth, நேர்மை; 6. completeness, பூர்ணம். திட்டக்காரன், an accurate, man திட்டஞ்செய்ய, to make a standard rule; to arrange, to regulate. திட்டஞ்சொல்ல, to prescribe or give directions; 2. to give an estimate; 3. to speak truly or firmly. திட்டப்பட, திட்டமாக, to be established, arranged, recognized. திட்டப்படுத்த, to establish, to arrange. திட்டம்பார்க்க, to estimate; 2. to test or examine. சட்டதிட்டங்கள், laws and regulations. திட்டவட்டம், a regulation, settlement, accuracy, precision. மணித்திட்டம், the right or precise time.

J.P. Fabricius Dictionary


1. tiTTam திட்டம் 2. tulliyam துல்லியம் 1. plan, scheme; arrangement, estimate 2. accuracy

David W. McAlpin


, [tiṭṭm] ''s.'' Certainty, accuracy, just ness, exactness, நிலவரம். 2. Evenness, ஒப் புரவு. 3. A rule, canon, standard, கட்ட ளை. 4. A model, example, pattern, மாதிரி. 5. An estimate, guess, conjecture, கணிசம். 6. Honesty, probity, truth, நேர்மை. 7. Arrangement, adjustment, ஒழுங்கு. 8. Completeness, பூரணம். 9. Explicitness, ஐயமின்மை. 1. Equitableness, correctness, செவ்வை. ''(c.)'' See திருஷ்டம். அந்தக்காரியத்தைமுடிக்கும்படி அவனுக்குத்திட்டம்ப ண்ணியிருக்கின்றது. He is ordered to finish that business.

Miron Winslow


tiṭṭam,
n. cf. drdha. (T. diṭṭamu.)
1. (K. diṭṭa.) Certainty, explicitness;
நிச்சயம். திட்டமாப் பரகதி சேர வேண்டிடில் (செவ்வந்தி. பு. பிரமதேவ. 25).

2. Permanence;
நிலைவரம். மயிலைக்கட் டிட்டங் கொண்டார் (தேவா. 1118, 1).

3. Equitableness, correctness, justness, exactness;
செவ்வை.

4. Arrangement, adjustment;
ஏற்பாடு அவர்தந் திராணிக்குத்தக்க திட்டஞ் செய்வதுவும் (பணவிடு. 26).

5. Completeness;
பூரணம். (W.)

6. Rule, canon, standard;
கட்டளை.

7. Estimate, guess, conjecture;
மதிப்பு. கலியாணஞ்செய்யத் திட்டம் யாது?

8. Rate, allowance, determined quantity;
கட்டளையளவு. கோயிலில் தினத்திட்டம்.

9. Estimated aggregate of the revenue of a village for the year from investigation of each separate holding; scheme of expenditure; memorandum
அரசிறைமதிப்பு., செலவுமதிப்பு, சாகுபடி மதிப்பு முதலியன.

10. A deduction of fixed extent of land as inam;
பூர்வீக இனாம் நிலங்களை உரிமையினின்று நீக்குகை. (G. Tn. D. 1, 311.)

tiṭṭam,
n. drṣṭa.
That which is perceptible;
காணப்படுவது.அது திட்டமோவதிட்டமோ (பிரபோத. 43, 2).

DSAL


திட்டம் - ஒப்புமை - Similar