அதிட்டம்
athittam
நற்பேறு ; பார்க்கப்படாதது நல்வினைப்பயன் ; நல்லனுபோகம் ; இன்ப துன்பங்களுக்குக் காரணமானது ; மிளகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகு. (மூ. அ.) Black-pepper; பாக்கிய வாய்ப்பு. 2. Luck, fortune; பார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26). 1. That which is unseen; இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21.) 3. Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain;
Tamil Lexicon
, [atiṭṭm] ''s.'' Pepper, மிளகு.
Miron Winslow
atiṭṭam
n. a-drṣṭa.
1. That which is unseen;
பார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26).
2. Luck, fortune;
பாக்கிய வாய்ப்பு.
3. Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain;
இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21.)
atiṭṭam
n. cf. variṣṭha.
Black-pepper;
மிளகு. (மூ. அ.)
DSAL