Tamil Dictionary 🔍

தீட்டம்

theettam


மலம் ; தீண்டுகை ; மகப்பேறு , இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருத்ப்படும் தீட்டு ; மாதவிடாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தீட்டு. மலம். Nā. 2. Faeces;

Tamil Lexicon


தீட்டு, s. a ceremonial contamination, pollution from childbirth, touching a corpse etc. ஆசூசம்; 2. woman's monthly course, catamenia. தீட்டக்காரி, தீட்டுக்காரி, a woman in her monthly course. தீட்டானவன், one ceremonially impure. தீட்டுக்கழிக்க, to purify by ceremonies after childbirth etc. தீட்டுத்தொடக்கு, ceremonial uncleanness. தீட்டுப்பட, to become unclean or polluted, to be defiled. தீட்டுவீடு, a house ceremonially impure.

J.P. Fabricius Dictionary


ஆசூசம், மகளிர்தொடக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[tīṭṭm ] --தீட்டு, ''s.'' Ceremonial im purity from catamenia, child-birth, con tact with a dead body, having a death in the house, &c., ஆசூசம். 2. Women's monthly course, catamenia, மகளிர்தொடக்கு. ''(c.)''

Miron Winslow


tīṭṭam,
n. தீ¢ட்டு3. [M. tīṭṭa.]
See தீட்டு.
.

2. Faeces;
மலம். Nānj.

DSAL


தீட்டம் - ஒப்புமை - Similar