Tamil Dictionary 🔍

தோட்டம்

thottam


வீட்டுக்கொல்லை ; படப்பை ; சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படப்பை. வயலுந் தோட்டமும் (பெருங். உஞ்சைக். 39, 63). 1. Garden, orchard, plantation சோலை. (பிங்.) 2. Grove; வீட்டுக்கொல்லை. Loc. 3. Backyard, enclosure;

Tamil Lexicon


s. a back-yard, a plantation, a garden, கொல்லை. தோட்டம்போட, --வளைக்க, to make a garden, to lay the ground plot of a garden. தோட்டக்கள்ளன், a bird very destructive to gardens, ஓர்பறவை. தோட்டக்காரன், a gardener. தோட்டக்கால், garden-land. தோட்டவேலை, gardening. தோட்டந் துரவு, one's garden, land, well etc. தோட்டப்பயிர், garden vegetables.

J.P. Fabricius Dictionary


கொல்லை.

Na Kadirvelu Pillai Dictionary


tooTTam தோட்டம் garden, grove

David W. McAlpin


, [tōṭṭm] ''s.'' A yard or enclosure, especially at the back of a house; a gar den, orchard, plantation, கொல்லை. ''(c.)''

Miron Winslow


tōṭṭam,
n. தோள்-. [T. K. Tu. tōṭa, M. tōṭṭam.]
1. Garden, orchard, plantation
படப்பை. வயலுந் தோட்டமும் (பெருங். உஞ்சைக். 39, 63).

2. Grove;
சோலை. (பிங்.)

3. Backyard, enclosure;
வீட்டுக்கொல்லை. Loc.

DSAL


தோட்டம் - ஒப்புமை - Similar