Tamil Dictionary 🔍

அட்டம்

attam


எட்டு ; குறுக்கு ; அருகிடம் ; அண்மை ; பக்கம் ; மேல்வீடு ; நேர் ; சாதிக்காய் ; பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நமஸ்காரவகை. (R.) A kind of obeisance; வட்டம். (R.) Circle; அண்ணம். அட்டத்திற் கட்டி (திருமந். 799). 10. Palate; உணவு. 9. Food, boiled rice; நிறைவு. (நாநார்த்த.) 8. Fullness; completeness; நம்புகை. (நாநார்த்த.) 7. Believing; இடம். குடரட்டத்து (தக்கயாகப். 100). 6. Place; சதுக்கம். (நாநார்த்த.) 5. Junction where four roads meet; ஆவணம். (நாநார்த்த.) 4. Market; மிகுதி. (நாநார்த்த.) 2. Excess; வறட்சி. (நாநார்த்த.) 1. Dryness; எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7). Eight; மாடம். அட்டமிடுந் துசமும் (இராமநாபாலகா. 17). Terraced roof, upper story; சாதிக்காய். (மலை.) Nutmeg; விரோதம். அட்டமாக வழுதிமேலமர்க்கெ ழுந்த தொக்குமே (திருவிளை. கடல்சுவற. 9). 3. Enmity, rivarly; பக்கம். இரண்டட்டத்திலும் மரகதகிரியைக் கடைந்து மடுத்தாற்போல் (அஷ்டாதச. அர்ச்சி. ப்ர. 3). 2. Side; குறுக்கு. மாட்டுக்கு அட்டத்திலே போகாதே. Loc. 1. Opposition, cross direction; அட்டாலை. (நாநார்த்த.) 3. Watch-tower on a fort;

Tamil Lexicon


அஷ்டம், s. eight. அட்டகம், group of eight. அஷ்டகிரி, the 8 sacred mountains. அஷ்டசுபம், the 8 auspicious objects. அஷ்டதிக்கு, 8 cardinal points. அஷ்டமார்க்கம், the eight-fold path of Gautama. அஷ்டமூர்த்தம், the 8 manifestations of Siva. அஷ்டலக்ஷணம், the 8 attributes of God. அஷ்டாங்கம், the 8 members of the body, viz, the feet, hands, shoulders, the breast and forehead.

J.P. Fabricius Dictionary


எட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


[aṭṭm ] --அஷ்டம், ''s.'' Nutmeg, சாதிக்காய்.

Miron Winslow


aṭṭam
n. [T.addamu,K.adda, M. aṭṭam.]
1. Opposition, cross direction;
குறுக்கு. மாட்டுக்கு அட்டத்திலே போகாதே. Loc.

2. Side;
பக்கம். இரண்டட்டத்திலும் மரகதகிரியைக் கடைந்து மடுத்தாற்போல் (அஷ்டாதச. அர்ச்சி. ப்ர. 3).

3. Enmity, rivarly;
விரோதம். அட்டமாக வழுதிமேலமர்க்கெ ழுந்த தொக்குமே (திருவிளை. கடல்சுவற. 9).

aṭṭam
n.
Nutmeg;
சாதிக்காய். (மலை.)

aṭṭam
n. atta.
Terraced roof, upper story;
மாடம். அட்டமிடுந் துசமும் (இராமநாபாலகா. 17).

aṭṭam
adj. aṣṭan.
Eight;
எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7).

aṭṭam
n. aṭṭa.
1. Dryness;
வறட்சி. (நாநார்த்த.)

2. Excess;
மிகுதி. (நாநார்த்த.)

3. Watch-tower on a fort;
அட்டாலை. (நாநார்த்த.)

4. Market;
ஆவணம். (நாநார்த்த.)

5. Junction where four roads meet;
சதுக்கம். (நாநார்த்த.)

6. Place;
இடம். குடரட்டத்து (தக்கயாகப். 100).

7. Believing;
நம்புகை. (நாநார்த்த.)

8. Fullness; completeness;
நிறைவு. (நாநார்த்த.)

9. Food, boiled rice;
உணவு.

10. Palate;
அண்ணம். அட்டத்திற் கட்டி (திருமந். 799).

aṭṭam
n. prob. வட்டம்.
Circle;
வட்டம். (R.)

aṭṭam
n. aṣṭan. cf. அட்டாங்கம்.
A kind of obeisance;
நமஸ்காரவகை. (R.)

DSAL


அட்டம் - ஒப்புமை - Similar