தேட்டம்
thaettam
தேடிய பொருள் , சம்பாத்தியப் பொருள் ; சேகரிப்பு ; கவலை ; விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பாதிக்கை. 1. Acquiring, earning, accumulation ; துருவிக்கொள்ளுகை. (W.) 2. Seeking, search, pursuit; கவலை அவனுக்குப் பிள்ளைமேல் வெகு தேட்டம். 4. Anxiety, solicitude; விருப்பம். தேட்டந்தான் வாளெயிற்றிற்றின்னவோ (கம்பரா. சூர்ப்.121). 5. [M. tēṭṭam.] Earnest desire, appetite, longing ; சேகரிக்கப்பட்டபொருள். தேட்டற்றதேட்டமே (தாயு. தேசோ.5). 3. Acquisition; that which is earned or hoarded;
Tamil Lexicon
தேட்டு, தேட்டை, v. n. seeking, search, ஆராய்வு; 2. longing, வாஞ்சை; 3. acquisition, சம்பாத்தியம். தேட்டாண்மை, தேட்டாமை, great industry, thriftiness. தேட்டாளன், தேட்டாமையுள்ளவன், an industrious thriving person, தேட் டக்காரன். அவனுக்குச் சோற்றில் தேட்டமில்லை, he has no appetite for rice.
J.P. Fabricius Dictionary
, [tēṭṭm] ''s.'' Anxiety, solicitation, கவலை. 2. Earnest desire, appetite, longing for, பேரவா. 3. That which is earned, hearded, சேகரிக்கப்பட்டது. ''(c.)'' அவனுக்குக்கல்வியிலேவெகுதேட்டம். He has great eagerness for learning. அவளுக்குப்பிள்ளைமேல்வெகுதேட்டம். She has great anxiety for her child. இவனுக்குச்சோற்றின்மேல்தேட்டமில்லை. He has no appetite as all for rice.
Miron Winslow
tēṭṭam,
n. தேடு-.
1. Acquiring, earning, accumulation ;
சம்பாதிக்கை.
2. Seeking, search, pursuit;
துருவிக்கொள்ளுகை. (W.)
3. Acquisition; that which is earned or hoarded;
சேகரிக்கப்பட்டபொருள். தேட்டற்றதேட்டமே (தாயு. தேசோ.5).
4. Anxiety, solicitude;
கவலை அவனுக்குப் பிள்ளைமேல் வெகு தேட்டம்.
5. [M. tēṭṭam.] Earnest desire, appetite, longing ;
விருப்பம். தேட்டந்தான் வாளெயிற்றிற்றின்னவோ (கம்பரா. சூர்ப்.121).
DSAL