Tamil Dictionary 🔍

தேக்குதல்

thaekkuthal


நீர் முதலியவற்றை ஒரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் ; தடைபண்ணுதல் ; நிரம்பப் பருகுதல் ; நிறைதல் ; தெவிட்டுதல் ; ஏப்பம்விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெவிட்டுதல். நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்கு விருந்தா முடலை (தாயு. எந்நாட். யாக்கை. 3). 3. To be sated, glutted, cloyed, satiated; ஏப்பம் விடுதல். ஆலமுண் டமுதேமிகத் தேக்குவர் (தேவா. 529, 3.) 2. [K. tēgu, M. tēkkuka.] To belch; நிறைதல். தேக்கிய தேனுடன் (கல்லா. 1). 1. To be full, copious, abundant, replete; தடைபண்ணுதல். (சங். அக. )-intr. 3. To obstruct; நீர் முதலியவற்றை ஒரிடந்தேங்கக் கட்டுதல். செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினான் (கம்பரா. கும்பகருண. 99). 1. To stop the flow, as of water; to dam up; நிரம்பப் பருகுதல். நிறைமத்த மதுவைத் தேக்கி (கம்பரா. அதிகாய. 215). 2. To drink to the full;

Tamil Lexicon


tēkku-,
5 v. tr. Caus. of தேக்கு-.
1. To stop the flow, as of water; to dam up;
நீர் முதலியவற்றை ஒரிடந்தேங்கக் கட்டுதல். செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினான் (கம்பரா. கும்பகருண. 99).

2. To drink to the full;
நிரம்பப் பருகுதல். நிறைமத்த மதுவைத் தேக்கி (கம்பரா. அதிகாய. 215).

3. To obstruct;
தடைபண்ணுதல். (சங். அக. )-intr.

1. To be full, copious, abundant, replete;
நிறைதல். தேக்கிய தேனுடன் (கல்லா. 1).

2. [K. tēgu, M. tēkkuka.] To belch;
ஏப்பம் விடுதல். ஆலமுண் டமுதேமிகத் தேக்குவர் (தேவா. 529, 3.)

3. To be sated, glutted, cloyed, satiated;
தெவிட்டுதல். நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்கு விருந்தா முடலை (தாயு. எந்நாட். யாக்கை. 3).

DSAL


தேக்குதல் - ஒப்புமை - Similar