அண்ணித்தல்
annithal
கிட்டுதல் ; பொருந்துதல் ; இனித்தல் ; அணுகியருள்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தித்தித்தல். அண்ணிக்கு மமுதூறுமென்னா வுக்கே (திவ். கண்ணிநுண்.1). To taste sweet;
Tamil Lexicon
aṇṇi-
11 v.intr.
To taste sweet;
தித்தித்தல். அண்ணிக்கு மமுதூறுமென்னா வுக்கே (திவ். கண்ணிநுண்.1).
DSAL