சுண்ணித்தல்
sunnithal
நீற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீற்றுதல். (சங்.அக.) To slake, as lime; பூசுதல். (யாழ். அக.) To daub;
Tamil Lexicon
cuṇṇi-,
11 v.tr.சுண்ணம்.
To slake, as lime;
நீற்றுதல். (சங்.அக.)
cuṇṇi-
11 v. tr. cf. சண்ணி-
To daub;
பூசுதல். (யாழ். அக.)
DSAL