கண்ணழித்தல்
kannalithal
பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல் ; சொற்பொருளுரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதம் பதமாகப் பொருளூரைத்தல். (இறை1, 13.) To dissect the words of a poem and interpret the same, word by word;
Tamil Lexicon
kaṇ-ṇ-aḻi-
v. intr. id. +.
To dissect the words of a poem and interpret the same, word by word;
பதம் பதமாகப் பொருளூரைத்தல். (இறை1, 13.)
DSAL