அரணித்தல்
aranithal
காவல் செய்தல் ; அலங்கரித்தல் ; கடினப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்செய்தல். (M.) 1. To fortify, defend; அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.) 2. To adorn; To grow hard, as a boil;
Tamil Lexicon
araṇi-
11 v. tr.
1. To fortify, defend;
அரண்செய்தல். (M.)
2. To adorn; To grow hard, as a boil;
அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.)
DSAL