அண்ணாத்தல்
annaathal
வாய்திறத்தல் ; தலைதூக்கல் , தலையெடுத்தல் ; மேல்நோக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலை நிமிர்தல். நண்ணார் நாண வண்ணாந் தேகி (புறநா.47). 3. To hold the head erect; வாய்திறத்தல் அண்ணாத்தல். செய்யா தளறு (குறள், 255). 2. To gape, open the mouth; மேல்நோக்குதல். (நற்.10.) 1. To look upward;
Tamil Lexicon
aṇṇā-
12 v.intr. id. [K.aṇṇe, M.Tu.aṇṇā.]
1. To look upward;
மேல்நோக்குதல். (நற்.10.)
2. To gape, open the mouth;
வாய்திறத்தல் அண்ணாத்தல். செய்யா தளறு (குறள், 255).
3. To hold the head erect;
தலை நிமிர்தல். நண்ணார் நாண வண்ணாந் தேகி (புறநா.47).
DSAL