அண்டு
andu
மணிவட முதலியவற்றின் உரு. நாலு அண்டு அந்தச் சங்கிலிக்கு இன்னும் வேணும். Loc. Unit in a string of beads, link in a chain;
Tamil Lexicon
III. v. t. approach கிட்டு; 2. resort, seek protection, அடை; 3. fit, be appropriate to, எல், தகு. அண்டர், அண்டார், அண்டலர், (அண்டு+அல்+அர்), foes. அண்டுகை, அண்டுதல், அண்டல், v. n. approaching, resorting to. அண்டுகொடாதவன், an inaccessible person; a man giving no access to anybody.
J.P. Fabricius Dictionary
, [aṇṭu] கிறேன், அண்டினேன், வேன், அண்ட, ''v. a.'' To approach, approxi mate to, கிட்ட. 2. To join, unite with, சேர. 3. To resort, or have recourse to, அடைய. 4. ''v. n.'' To be bruised, injured or hurt by pressure, or contact, அழுந்த. ஆசையண்டாதாகிலழுகையுமண்டாது. If free from desire (if it approach thee not) thou wilt be free from sorrow. ஒருவனையண்டிப்பிழைக்க, To live by one's favor.
Miron Winslow
aṇṭu
n. T.aṇṭu.
Unit in a string of beads, link in a chain;
மணிவட முதலியவற்றின் உரு. நாலு அண்டு அந்தச் சங்கிலிக்கு இன்னும் வேணும். Loc.
DSAL