அணுமை
anumai
அணிமை , பக்கம் ; கருதல் அளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச். 110). Inference, as a mode of proof; அணிமை. (பதிற்றுப், 16,2 உரை.) Nearness;
Tamil Lexicon
aṇumai
n. அண்ணு-.
Nearness;
அணிமை. (பதிற்றுப், 16,2 உரை.)
aṇumai
n. anu-mā. (Log.)
Inference, as a mode of proof;
அனுமானப்பிரமாணம். புனைவுசே ரணுமை (நீலகேசி, தருமவுரைச். 110).
DSAL