அறுமணை
arumanai
அரிவாள்மணை , அழகற்றவள் , சீர்கேடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்கேடி. (W.) 3. Slattern; அரிவாண்மனை. (W.) 1. Blade fastened to a plank; அழகற்றவள். (W.) 2. Ugly woman;
Tamil Lexicon
அறுவடை see under அறு VI
J.P. Fabricius Dictionary
, ''s.'' An instrument for cutting vegetables, fish, &c. 2. A slut, slatterer. 3. A woman ugly or deform ed in features. ''(c.)''
Miron Winslow
aṟu-maṇai
n. அறு2-+.
1. Blade fastened to a plank;
அரிவாண்மனை. (W.)
2. Ugly woman;
அழகற்றவள். (W.)
3. Slattern;
சீர்கேடி. (W.)
DSAL