அறுமை
arumai
நிலையின்மை ; ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3). Instability, transience; ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18). Six;
Tamil Lexicon
aṟumai
n. அறு1-.
Instability, transience;
நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3).
aṟumai
n. ஆறு3.
Six;
ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18).
DSAL