Tamil Dictionary 🔍

அண்மை

anmai


அருகு , பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபம். அண்மையாற் சேய்த்தன்றி (கலித்.108,35). Nearness;

Tamil Lexicon


s. nearness; see அணிமை; (x சேய்மை). அண்மைவிளி (x சேய்மைவிளி) vocative used to address one near (x one at a distance).

J.P. Fabricius Dictionary


அணிமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṇmai] ''s.'' Nearness, that which is near, சமீபம். ''(p.)''

Miron Winslow


aṇ-mai
n. id.
Nearness;
சமீபம். அண்மையாற் சேய்த்தன்றி (கலித்.108,35).

DSAL


அண்மை - ஒப்புமை - Similar