அணு
anu
உயிர் ; நுட்பம் ; சிறுமை ; நுண்ணியது ; நுண்பொருள் ; பொடி ; மிகச்சிறியது ; நுண்ணுடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர். அன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் (திருவாலவா. 34,19). 3. Soul; நுண்மை. (பிங்.) 2. Smallness, subtleness; நுண்மையானது. (பிரபுலிங்.கோரக்.53). 1. Atom, minute particle of matter; மந்திரம். (பொதி. நி.) Mantra; (சி. போ. சிற். 2,3,1.) 4. Subtle body. See சூட்சும சரீரம். பொடி. (பிங்). 5.Dust;
Tamil Lexicon
s. an atom, a small particle; 2. soul ஆன்மா; 3. subtle body, சூக்கும சரீரம். நுண்மையான ஜீவாணுக்கள், monads. அணுப்பிரமாணம், a little, as small as an atom. அணுரூபம், form of an atom. அணுரூபி, God, soul.
J.P. Fabricius Dictionary
, [aṇu] ''s.'' An atom, a minute or elementary particle of matter, நுண்மையா னது. 2. Smallness, subtileness, சிறுமை. Wils. p. 15.
Miron Winslow
aṇu
n. aṇu.
1. Atom, minute particle of matter;
நுண்மையானது. (பிரபுலிங்.கோரக்.53).
2. Smallness, subtleness;
நுண்மை. (பிங்.)
3. Soul;
உயிர். அன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் (திருவாலவா. 34,19).
4. Subtle body. See சூட்சும சரீரம்.
(சி. போ. சிற். 2,3,1.)
5.Dust;
பொடி. (பிங்).
aṇu
n. aṇu.
Mantra;
மந்திரம். (பொதி. நி.)
DSAL