Tamil Dictionary 🔍

அமை

amai


அமைவு ; அழகு ; தினவு ; மூங்கில் ; நாணல் ; அமாவாசை ; சந்திரனுடைய பதினாறாங்கலை .(வி) அமர்த்து ; பொருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைவு. (பிங்.) 1. Fitness; நாணல். (சங். அக.) Kaus; அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41). New moon. See அமாவாசை. அழகு. (பிங்.) 4. Beauty; கெட்டிமூங்கில். அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொ. 357). 3. Solid bamboo; மூங்கில். (பிங்.) 2. Bamboo;

Tamil Lexicon


s. bamboo. மூங்கில்.

J.P. Fabricius Dictionary


2./6. ame-/= அமெ 2. become settled; be suitable, fit 6. settle, adjust; construct, install

David W. McAlpin


, [amai] ''s.'' Bamboo, மூங்கில். ''(p.)''

Miron Winslow


amai
n. அமை1-.
1. Fitness;
அமைவு. (பிங்.)

2. Bamboo;
மூங்கில். (பிங்.)

3. Solid bamboo;
கெட்டிமூங்கில். அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொ. 357).

4. Beauty;
அழகு. (பிங்.)

amai
n. amā.
New moon. See அமாவாசை.
அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41).

amai
n. அமை-.
Kaus;
நாணல். (சங். அக.)

DSAL


அமை - ஒப்புமை - Similar