Tamil Dictionary 🔍

அணிமை

animai


அண்மை , பக்கம் ; நுட்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட்.16) Nearness, proximity, either of time or place; நுட்பம். (சிந்தா. நி. 105.) Minuteness;

Tamil Lexicon


அண்மை, s. nearness ( x சேய்மை.) கரைக்கு அணித்தாய் ஓடத்தைச் செலுத்த, to row the boat near the shore. ஆற்றுக்கு அணித்தான கற்பாறை, rock near the river.

J.P. Fabricius Dictionary


, [aṇimai] ''s.'' Nearness, proximity, either of time or place, சமீபம். ''(p.)''

Miron Winslow


aṇi-mai
n. அண்ணு-.
Nearness, proximity, either of time or place;
சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட்.16)

aṇimai
n. அணி
Minuteness;
நுட்பம். (சிந்தா. நி. 105.)

DSAL


அணிமை - ஒப்புமை - Similar