Tamil Dictionary 🔍

அணை

anai


படுக்கை ; மெத்தை ; கரை , வரம்பு ; அணைக்கட்டு ; பாலம் ; முட்டு ; தறி ; இருக்கை ; தலையணை .(வி) புணர் என்னும் ஏவல் ; சேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணை. 1. Small wooden seat; தலையணை. 2. Pillow; சேது. அலைகடற்றலை யன்றணை வேண்டிய (கம்பரா. ஆற்று. 9) 4. Causeway, bridge; முட்டு அம் மரம் விழாதபடி அணைவை. Loc. 5. Support, prop, buttress; புண்ர்ச்சி (பிங்). 6. Coition; உதவி. (w) 7. Protection, help, accessories, ஈரணை (w.) 8. A yoke of oxen, with an ordinal number prefixed, as ஓரணை, ஆசனம் அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி.38). 1. Raised seat, couch; மெத்தை அணைமரு ளின்றுயில் (கலித். 14). 2. Cushion, mattress; துயிலிடம். (பிங்.) 3. Bed, sleeping place; தடை, அணையின்றி யயர்ந்த வென்றி (கம்பரா. கும்பக 158). 2. Hindrance, obstacle; நீர்க்கரை, அணையை நூக்கிச் சென்றநீர் வெள்ளம் (பெரியபு திருஞான. 723). 3 Bank of a river, seashore; பிறத்தல். தவத்தா லணைந்த புதல்வன். சார்தல். அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா. 29,14). பொருந்துதல். பாரணைய வடிதாங்க(திருநூற்.91). புணர்தல், கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபு. பிருகுவா. 8). 3. To be born; 1. To approach, come near; 2. To touch come in contact with; 3. To copulate with; அணைக்கட்டு. 1. Embankment, bund, dam ridge for retaining water in a field;

Tamil Lexicon


s. a dam, dike, செய்கரை; 2. bed, couch, மெத்தை; 3. raised seat, ஆசனம் as in அரியணை (throne). அணைகோல, -போட, -கட்ட, to cast up a dike. வெள்ளம் வருமுன்னே அணைபோடு, cast up the dam before the flood comes. அணையை வெட்டிவிட, to cut a dike. தலையணை, பஞ்சணை, a pillow. முன்னணை, a crib, manger. அணைக்கட்டு, anicut, dam.

J.P. Fabricius Dictionary


6. aNe= அணெ turn off, switch off (light)

David W. McAlpin


, [aṇai] ''s.'' An artificial bank, dam or ridge for retaining water in fields, வரம்பு. 2. An embankment, causeway, (as Adam's bridge, so called,) அணைக்கட்டு. 3. A bank of a tank, river, sea shore, &c., கரைப்பொது. 4. Pillow, cushion, mattress, மெத்தை. 5. ''(c.)'' A support, prop, buttress; anything to recline or lean on, முட்டு. 6. Protection, help, assistance, accessoriness to a crime, &c., உதவி. 7. Accompaniment, attendance, adjunct, துணை. 8. A yoke of oxen with a prefix of number; as, ஓரணை, one yoke of oxen, ஈரணை, two yokes of oxen, மூவணை, three yokes of oxen. வெள்ளம்வருமுன்னேயணைபோடவேண்டும், Be fore the flood comes and the water rise, we must cast up the dam.

Miron Winslow


aṇai
n. அணை2- [ K. aṇe, M. aṇa]
1. Embankment, bund, dam ridge for retaining water in a field;
அணைக்கட்டு.

2. Hindrance, obstacle;
தடை, அணையின்றி யயர்ந்த வென்றி (கம்பரா. கும்பக 158).

3 Bank of a river, seashore;
நீர்க்கரை, அணையை நூக்கிச் சென்றநீர் வெள்ளம் (பெரியபு திருஞான. 723).

4. Causeway, bridge;
சேது. அலைகடற்றலை யன்றணை வேண்டிய (கம்பரா. ஆற்று. 9)

5. Support, prop, buttress;
முட்டு அம் மரம் விழாதபடி அணைவை. Loc.

6. Coition;
புண்ர்ச்சி (பிங்).

7. Protection, help, accessories,
உதவி. (w)

8. A yoke of oxen, with an ordinal number prefixed, as ஓரணை,
ஈரணை (w.)

aṇai
n. அணை1-
1. Raised seat, couch;
ஆசனம் அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி.38).

2. Cushion, mattress;
மெத்தை அணைமரு ளின்றுயில் (கலித். 14).

3. Bed, sleeping place;
துயிலிடம். (பிங்.)

aṇai
n. அணை-. (பொதி. நி.)
1. Small wooden seat;
மணை.

2. Pillow;
தலையணை.

DSAL


அணை - ஒப்புமை - Similar