பணிலம்
panilam
சங்கு ; வலம்புரிச்சங்கு ; சங்கினால் இயன்ற கைவளைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கினாலியன்ற கைவளைவகை. கைப்பணிலந்தன்னைக் கழற்றிவிடுத்து (சொக்க. உலா, 171). Conch bracelets; சங்கு. வெண்மணிப் பணிலங் கொழித்து (திருவாச. 6, 47). 1. Conch ; See சலஞ்சலம். (பிங்.) 2. A fabulous conch .
Tamil Lexicon
s. a chank, சங்கு; 2. a chank turning to the right, வலம்புரிச்சங்கு; 3. declaration, word, சொல்.
J.P. Fabricius Dictionary
, [paṇilam] ''s.'' A chank, சங்கு. 2. A right handed chank, one turning to the right, வலம்புரிச்சங்கு. 3. Word, declara tion, சொல். (பிங்.) [''ex Sa. B'han'a,'' to sound, say.]
Miron Winslow
paṇilam,
n.
1. Conch ;
சங்கு. வெண்மணிப் பணிலங் கொழித்து (திருவாச. 6, 47).
2. A fabulous conch .
See சலஞ்சலம். (பிங்.)
paṇilam
n.
Conch bracelets;
சங்கினாலியன்ற கைவளைவகை. கைப்பணிலந்தன்னைக் கழற்றிவிடுத்து (சொக்க. உலா, 171).
DSAL