அணிகலம்
anikalam
நகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணம்.(சீவக.117.) Ornament, jewel-casket; கம்மாளர் கருவி. (யாழ். அக.) 2. Smith`s instrument; நகைப்பெட்டி. Pond. 1. Jewel casket;
Tamil Lexicon
--அணிகலன், ''s.'' An ornament, dress, jewels; ''ex'' கலம்.
Miron Winslow
aṇi-kalam
n. id.+.
Ornament, jewel-casket;
ஆபரணம்.(சீவக.117.)
aṇi-kalam
n. அணி+.
1. Jewel casket;
நகைப்பெட்டி. Pond.
2. Smith`s instrument;
கம்மாளர் கருவி. (யாழ். அக.)
DSAL