அணியம்
aniyam
படைவகுப்பு ; கப்பலின் முற்பக்கம் ; ஆயத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைவகுப்பு. 1. Array of an army; கப்பலின் முன்பக்கம். அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது. 2. Forepart of a vessel, stem, prow; ஆயத்தம். (W) 3 Readiness;
Tamil Lexicon
s. the head of a ship, prow; 2. array, of an army, (முன்னணியம் x பின்னணியம்.)
J.P. Fabricius Dictionary
, [aṇiym] ''s.'' The prow or head of a vessel, கப்பலின்முற்பக்கம். 2. ''(fig.)'' Means, readiness, tools, &c., ஆயத்தம். ''(c.)''
Miron Winslow
aṇiyam
n. prob. அணி2. [M. aṇiyam.]
1. Array of an army;
படைவகுப்பு.
2. Forepart of a vessel, stem, prow;
கப்பலின் முன்பக்கம். அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது.
3 Readiness;
ஆயத்தம். (W)
DSAL