Tamil Dictionary 🔍

அனிலம்

anilam


காற்று ; வாதரோகம் ; பிறக்கை ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதரோகம். (தைலவ.தைல.13.) 2. Rheumatic or gouty complaints; பயம். (அக. நி.) 2. Fear; பிறக்கை. (பொதி. நி.) 1. cf. anila. Existence, birth; . 1. Air, wind;

Tamil Lexicon


s. air. wind; 2. Vayu.

J.P. Fabricius Dictionary


, [aṉilam] ''s.'' [''ex'' அந, to breathe, ''et'' இலட், affix.] Air or wind, காற்று. Wils. p. 3. ANILA. 2. Birth, பிறப்பு. ''(p.)''

Miron Winslow


aṉilam
n. anila.
1. Air, wind;
.

2. Rheumatic or gouty complaints;
வாதரோகம். (தைலவ.தைல.13.)

aṉilam
n.
1. cf. anila. Existence, birth;
பிறக்கை. (பொதி. நி.)

2. Fear;
பயம். (அக. நி.)

DSAL


அனிலம் - ஒப்புமை - Similar