அணியல்
aniyal
அணிதல் ; அழகுசெய்தல் ; மாலை ; வரிசை ; கழுத்தணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு செய்கை. அணியலு மணிந்தன்று (புறநா.1). 1. Adorning, decorating; மாலை. அணியலணிகுவ னன்றி (நைடத. அன்னத்தைத்தூ. 99). 2. Garland, necklace;
Tamil Lexicon
s. garland.
J.P. Fabricius Dictionary
, [aṇiyl] ''s.'' Garland or necklace, மாலை. 2. The optative mood of அணி, வியங் கோண்முற்று, Put not on. ''(p.)''
Miron Winslow
aṇiyal
n. அணி-.
1. Adorning, decorating;
அழகு செய்கை. அணியலு மணிந்தன்று (புறநா.1).
2. Garland, necklace;
மாலை. அணியலணிகுவ னன்றி (நைடத. அன்னத்தைத்தூ. 99).
DSAL