Tamil Dictionary 🔍

அணிகம்

anikam


அணிகலம் ; அணிகலப் பெட்டி ; ஊர்தி ; சிவிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகனம். அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக. 3115). 2. Conveyance, vehicle; அணிகலம். அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக. 2811). 1. Ornament;

Tamil Lexicon


சிவிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṇikm] ''s.'' A palankeen, litter, சிவிகை. ''(p.)''

Miron Winslow


aṇikam
n. அணி-.
1. Ornament;
அணிகலம். அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக. 2811).

2. Conveyance, vehicle;
வாகனம். அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக. 3115).

DSAL


அணிகம் - ஒப்புமை - Similar