Tamil Dictionary 🔍

அடைதல்

ataithal


சேருதல் ; பெறுதல் ; கூடுதல் ; ஒதுங்குதல் ; அடுத்தல் ; சரண்புகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூர்தல். Colloq. To be closed, choked up or filled up; சேர்தல். வரவரத் தூசியடைகிறது. 1. To collect, gather, as dust; அடைகோழி அடைகாத்தல். 6. To sit on eggs, as a hen; கூடுமுதலியவற்றில் தங்குதல். 5. To go to roost, to resort to holes, as snakes; அடைகாயடைதல். (W.) 4. To be preservd, as pickles; பொருந்துதல். அணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்துவங்கள் (சி.சி.2,78). 3. To join, mingle; தீர்தல். கடனடைந்துபோயிற்று. Colloq. 7. To be paid up, as a debt; சேர்ந்திறுகுதல். 2. To settle, become close, compact, hard, as sand by rain;

Tamil Lexicon


aṭai-
4 v.intr. அடு1-.
1. To collect, gather, as dust;
சேர்தல். வரவரத் தூசியடைகிறது.

2. To settle, become close, compact, hard, as sand by rain;
சேர்ந்திறுகுதல்.

3. To join, mingle;
பொருந்துதல். அணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்துவங்கள் (சி.சி.2,78).

4. To be preservd, as pickles;
அடைகாயடைதல். (W.)

5. To go to roost, to resort to holes, as snakes;
கூடுமுதலியவற்றில் தங்குதல்.

6. To sit on eggs, as a hen;
அடைகோழி அடைகாத்தல்.

7. To be paid up, as a debt;
தீர்தல். கடனடைந்துபோயிற்று. Colloq.

8. To obtain eternal bliss, die; 1. To reach, arrive at; 2.[K.ade.] To get, obtain, enjoy; 3. To take refuge in;
முத்தியடைதல். அந்தப் பெரியவர் அடைந்துவிட்டார். Colloq. சேர்தல். கரையடைந்தனர் (பாரத. வாரணா.3). பெருதல். இலாபமடைந்தான். சரண்புகுதல். அடைந்தவர்க் கருளா னாயின் (கம்பரா.விபீடண.111).

aṭai-
4 v. intr.
To be closed, choked up or filled up;
தூர்தல். Colloq.

DSAL


அடைதல் - ஒப்புமை - Similar